new-delhi வணிக சிலிண்டர் விலை ரூ102.50 குறைப்பு நமது நிருபர் ஜனவரி 1, 2022 வணிக சிலிண்டரின் விலையை ரூ.102.50 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.